Monday, November 16, 2009
திருச்சிஇலிருந்து கடலூர் வரை
திருச்சிஇலிருந்து கடலூர் வரை
நண்பர் பாபு திருமணத்திற்கு திர்ச்சியிளிருந்து கடலூர் போன போது எடுத்த படங்கள் இவை
போகும் வழிஎல்லாம் திருச்சியை தாண்டியது குடிசைகளாக பார்த்தேன். இரவு எழு மணிக்கு பாபு சங்கீதா திருமண வரவேற்பில் கலந்து கொண்டேன்.
போகும் வழிஎல்லாம் திருச்சியை தாண்டியது குடிசைகளாக பார்த்தேன். இரவு எழு மணிக்கு பாபு சங்கீதா திருமண வரவேற்பில் கலந்து கொண்டேன்.
திருச்சிஇலிருந்து கடலூர் வரை
Sunday, November 15, 2009
Sunday, July 5, 2009
காந்தி மண்டபம் ஏர்செல் விளம்பரனமானது
Monday, June 1, 2009
Wednesday, May 6, 2009
நல்வரவு
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமை குறித்து நிறைய பேசியாகி விட்டது. நேர்ற்று மதியம் திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் ஒரு இயந்திரம் சாக்கடையில் நுழைந்து அடைப்பை அள்ளியது. அதை இயக்க துனை நின்றது இதற்கு முன்பாக அதை செய்து வந்த நண்பர் தான். இந்த வேலையில் சாதி கட்டாயம் பார்க்கப் பட்டது. அரசு வேலை என்றால் நாலணா சம்பளமாக இருந்தாலும் வரும் எந்த சாதியினரும் இந்த வேலைக்கு வந்ததில்லை. எப்படியோ அந்த கழிவுகளை அள்ள இயந்திரம் வந்து விட்டது. இது கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கப் பட வேண்டும்.
Friday, May 1, 2009
திருச்சி பயணம்
Tuesday, April 21, 2009
நமது மாநரகப் பேருந்துகளின் நிலை PP49
இப்போது தான் புதிதாக விட்டார்கள். அதற்குள் பல பேருந்துகள் இப்படி பல்லிளித்து விட்டன. பேருந்து கட்டுவதில் வல்ல கரூர் நிறுவனக்கள் தாம் கட்டின என்றாலும் என்ன கொடுமையோ புதிய சொகுசு பேருந்துகள் யாவும் தரம் கேட்டு வந்து விட்டன. இதில் என்ன உஉழால் என்று யாரவது தொண்டினால் நல்லா இருக்கும்.
பேருந்தின் இருக்காய் நிலையும் பேருந்து என்னும்
Subscribe to:
Posts (Atom)