Wednesday, May 6, 2009
நல்வரவு
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமை குறித்து நிறைய பேசியாகி விட்டது. நேர்ற்று மதியம் திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் ஒரு இயந்திரம் சாக்கடையில் நுழைந்து அடைப்பை அள்ளியது. அதை இயக்க துனை நின்றது இதற்கு முன்பாக அதை செய்து வந்த நண்பர் தான். இந்த வேலையில் சாதி கட்டாயம் பார்க்கப் பட்டது. அரசு வேலை என்றால் நாலணா சம்பளமாக இருந்தாலும் வரும் எந்த சாதியினரும் இந்த வேலைக்கு வந்ததில்லை. எப்படியோ அந்த கழிவுகளை அள்ள இயந்திரம் வந்து விட்டது. இது கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கப் பட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment