Monday, March 30, 2009

வெகு அரிதான ஒரு நிகழ்வு


வெள்ளை போர்டுகள் உள்ள பேருந்துகள் அதிகம் காணப்படாத இந்த காலத்தில் இது அரிதான நிகழ்வு தானே?

Wednesday, March 11, 2009

ஒரு மத்திய நேர மாநகர பேருந்து 21L


இடம் ஹால்டா சந்திப்பு பேருந்து நிறுத்தம்

இதை பார்த்தவுடன் எனக்கு அப்துல் ரஹ்மான் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது.

( வரிகள் பிரிக்கப் படவில்லை )


வேலிக்கு வெளியே தலை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வாய் ?

ஓயாது தமிழுணர்வு


எத்தனை போராட்டங்கள். எத்தனை வகைகள்.

பவீனா



தனிமையில் தூங்கும் இளவரசி (நன்றி மனுஷ்யபுத்திரனுக்கு இந்த வரி அவர் எழுதியது )


மத்திய கைலாஷ் இலையுதிர் காலம்


இந்த மரம் விரைவில் பசுமை பூட்டிக் கொள்ளும்.

தமிழினி இனிப்பக விளம்பரம்


ஈழம் எல்லா வகைகளிலும் எல்லோருக்கும் நல்லவொரு வியாபாரப் பொருள் தான்.