Wednesday, May 6, 2009

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்



திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலின் கிழக்கில் இருந்து எடுக்கப் பட்டது

கணபதிராம் தியேட்டர்






கனபதிராம் தியேட்டரில் பசங்க படம் பார்க்கப் போன போது எடுத்த படங்கள்

நல்வரவு





மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமை குறித்து நிறைய பேசியாகி விட்டது. நேர்ற்று மதியம் திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் ஒரு இயந்திரம் சாக்கடையில் நுழைந்து அடைப்பை அள்ளியது. அதை இயக்க துனை நின்றது இதற்கு முன்பாக அதை செய்து வந்த நண்பர் தான். இந்த வேலையில் சாதி கட்டாயம் பார்க்கப் பட்டது. அரசு வேலை என்றால் நாலணா சம்பளமாக இருந்தாலும் வரும் எந்த சாதியினரும் இந்த வேலைக்கு வந்ததில்லை. எப்படியோ அந்த கழிவுகளை அள்ள இயந்திரம் வந்து விட்டது. இது கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கப் பட வேண்டும்.

Friday, May 1, 2009

திருச்சி பயணம்




இடங்கள்:
௧. கொள்ளிடம்
௨. திருச்சி சென்னை சாலையில் ஒரு காட்சி
௩. புதுக்கோட்டை சாலையில் உள்ள ஈழ தமிழ் மக்களுக்கான இடைத்தங்கல் முகாம்,

செம்பரம்பாக்கம் ஏரி


செம்பரம்பாக்கம் தண்ணி குடிச்சு சென்னையில் வளர வேணும்